Sunday, April 20, 2014

உங்கள் யோக்கியதை...

ஒருவரை ஏமாற்றுவதில் நீங்கள் வெற்றி பெற்று விட்டால்,
அவரை ஒரு முட்டாளாக நினைத்து விடாதீர்.

மாறாக

உங்க யோக்கியதை என்னவோ அதை விட
அதிகமா அவர் உங்களை நம்பிட்டாருன்னு உணருங்க...

No comments:

Post a Comment