Sunday, September 30, 2012

உங்கள் அனுமதியின்றி

கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது. கப்பலுக்குள் புகுந்தால் தான் மட்டுமே அது சாத்தியம்.

அதே போல, வாழ்வின் எந்த பிரச்சனையும், உங்களை பாதிக்கேவ முடியாது; நீங்கள் அனுமதித்தால் தவிர.


No comments:

Post a Comment