Sunday, February 24, 2013

உனக்கென ஒரு வழியை உருவாக்கு


இறந்துபோன மீன்கள்
தண்ணீரின் திசையிலே செல்லும்..

உயிருள்ள மீன்கள் தான்
தண்ணீரை எதிர்த்து செல்லும்..

உனக்கென ஒரு வழியை உருவாக்கு.

No comments:

Post a Comment