Sunday, April 20, 2014

கவனம் வேண்டும்...

தனியாக இருக்கும்போது
சிந்தனையிலும்,
கூட்டத்தில் இருக்கும்போது
வார்த்தையிலும்,
கவனமாக
இருக்கவேண்டும்!!!

No comments:

Post a Comment