Sunday, April 20, 2014

அம்மா...மனைவி வித்தியாசம்


கோபித்துக்கொண்டால்,
சமைக்காமல் படுத்துக்கொள்வது "மனைவி"
சமைத்துவிட்டு சாப்பிடாமல் படுத்துக்கொள்வது "அம்மா"

No comments:

Post a Comment