Sunday, May 18, 2014

துணிவு

சந்தித்தே ஆக வேண்டிய
பிரச்சனைகளைக் கண்டு ஓடினால்,
தெருநாய்ப் போல் அது நம்மைத்
துரத்தும். துணிவு என்ற கல்லைக்
கையில் எடுத்தால் அது
தலைதெறிக்க ஓடும்.
அஞ்சாமையை அணிகலனாகப்
பூண்டவர்களுக்கு மலையளவு
துன்பங்களும் கடுகாகும்!!!

No comments:

Post a Comment