தோல்வியின் துாரம் குறைவு..
அதனால் தான் அனைவராலும் அதை
எளிதில் சென்றடைய முடிகின்றது.
வெற்றியின் துாரம் மிக அதிகம்..................
அதனால் தான் ஒரு சிலரால் மட்டுமே
அங்கு செல்ல முடிகின்றது..!
"வெற்றியை" சென்றடைய தோல்வி
வழியாகத்தான் செல்ல முடியும் என்பது
பலருக்கு தெரியாமல் போனது
வேதனையே..!
No comments:
Post a Comment